YouTube video

Oviya  Tweets About Bigg Boss Tamil : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஓவியா களவாணி திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் பெரிய அளவில் வாய்ப்பில்லாமல் இருந்த போதே உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

ஆனால் இவர் சில தினங்களுக்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் டிஆர்பிகாக ஒருவரை தற்கொலை செய்யும் அளவிற்கு தூண்டுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த பதிவில் ரசிகர்களுடனான விவாதத்தில் மேலும் சில பரபரப்பான பதிவுகளை அவர் வெளியிட்டுள்ளார்.

அதாவது கான்ட்ராக்ட் பேப்பர் ஒன்னும் லைசென்ஸ் இல்லாத ஒருவரை தற்கொலை செய்ய தூண்ட.. நான் பிக்பாஸ் நிகழ்ச்சி தடை செய்ய வேண்டும் எனக் கூறவில்லை. நிகழ்ச்சியின் நடைமுறையில் தான் மாற்றம் வேண்டும் எல்லோரும் மனிதர்கள் தான் என கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.