Official Trailer of Doctor

டாக்டர் படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Official Trailer of Doctor : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கிய இவர் தொடர்ந்து தற்போது முன்னணி ஹீரோவாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் தயாரிப்பாளராகும் சில படங்களை தயாரித்து வருகிறார்.

ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : முதலிடம் இரண்டாமிடம் பிடித்த அணிகள்..

இவரது நடிப்பில் அடுத்ததாக டாக்டர் என்ற திரைப்படம் ஆயுதபூஜை ஸ்பெஷலாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

என்னை யாரோ Prank பண்றான்னு நினைச்சுட்டேன்! – Actor Prankster Rahul Speech | Sivakumarin Sabadham

அதன்படி தற்போது டாக்டர் படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

YouTube video