NKP Trailer Celebration : Thala Ajith, Vidya Balan, H.Viinoth, Boney Kapoor, Yuvan Shankar Raja | Nerkonda Paarvai Trailer

அஜித் வெறியனின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை.

NKP Trailer Celebration :

போனி கபூர் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரைலர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்தது.

பொதுவாகவே அஜித் பட சம்மந்தமான தகவல்கள் வெளியானாலே அதனை ரசிகர்கள் படு பிரம்மாண்டமாக கொண்டாடுவார்கள். ட்ரைலர் ரிலீசுக்கு சொல்லவா வேண்டும்.

அஜித் படத்துக்க்கு நோ சொல்லி லாரன்ஸ் படத்துக்கு ஓகே சொன்ன பிரபல நடிகர் – வெளிவந்த உண்மை!

ரசிகர் ஒருவர் டிவியில் டிரைலரை பார்த்து கொண்டே தன்னுடைய உள்ளங்கையில் கற்பூரத்தை வைத்து அஜித்திற்கு ஆராதனை செய்துள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாக ட்ரைலருக்கே இப்படினா படம் ரிலீஸ் ஆகும் போது என்னென்ன அலப்பறை எல்லாம் பண்ணுவார்களோ என கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.