NKP Secrets

NKP Secrets : நேர்கொண்ட பார்வை படத்தில் நடிக்க காரணமே இவர் தான் என முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார் ரங்கராஜ் பாண்டே.

தமிழ் சினிமாவில் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. எச் வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் அஜித்தின் எதிர் தரப்பு வக்கீலாக நடித்துள்ளார் ரங்கராஜ் பாண்டே.

ரங்கராஜ் பாண்டே நடிக்கும் முதல் படமும் இது தான் என்பதால் இப்படத்தில் அவருடைய நடிப்பை பார்க்கவும் ரசிகர்களிடம் ஆர்வம் உள்ளது.

மங்காத்தா 2 கதையை அன்றே அஜித் கூறிவிட்டார் – பிரபல நடிகர் ஓபன் டாக்!

தற்போது இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நான் இந்த படத்தில் நடிக்க காரணமே தல அஜித் தான் என கூறியுள்ளார்.

அஜித் தான் ரங்கராஜ் பாண்டேவின் டிவி நிகழ்ச்சிகளை பார்த்து விட்டு நடிக்க அழைத்தாராம்.

இதனால் ரங்கராஜ் பாண்டேவும் தன்னுடைய வழங்கறிஞரிடம் நிறைய விசயங்களை தெரிந்து கொண்டு இந்த படத்தில் நடித்துள்ளாராம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.