Nerkonda Paarvai Release Date
திடீரென நேர்கொண்ட பார்வை படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு இருப்பதாக தகவல்கள் வைரலாகி வருகின்றன.

NKP New Release Date : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். சிறுத்தை சிவாவுடன் தொடர்ந்து நான்கு படங்களில் நடித்த பிறகு தற்போது இயக்குனர் எச். வினோத்துடன் கூட்டணி சேர்ந்துள்ளார்.

இவர்களது கூட்டணியில் நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. மேலும் இப்படம் பிங்க் படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது.

ஆடை படத்துக்காக இத்தனை நாள் ஆடையில்லாமல் நடித்தாரா அமலா பால்? மிரட்டல் தகவல்!

ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த இந்த படத்தை தற்போது படக்குழு முன் கூட்டியே அதாவது ஆகஸ்ட் 1-ம் தேதியே ரிலீஸ் செய்து விட படக்குழு திட்டம் தீட்டி வருதா நெருங்கிய வட்டாரங்கள் கூறி வருகின்றன.

இதனால் ரசிகர்கள் பலரும் உற்சாகமடைந்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.