NKP Celebration

NKP Celebration : நேர்கொண்ட பார்வை குறித்து தியேட்டர் உரிமையாளர் போட்ட டீவீட்டால் சென்னை ரசிகர்கள் படு கொண்டாடமாகியுள்ளனர்.

தல அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க போனி கபூர் தயாரித்துள்ளார்.

நீச்சல் குளத்தில் மிதக்கும் நேர்கொண்ட பார்வை நாயகி – வைரலாகும் புகைப்படம்.!

ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

மேலும் ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே ஆகியோர்களும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்துள்ளனர்.

அஜித் மிருகம் போல மாறிவிட்டார் – பரபரப்பான கருத்தை சொன்ன முன்னணி இயக்குநர்!

தற்போது இப்படத்தின் கொண்டாட்டம் மிக பெரிய அளவில் இருக்கும் என சென்னை ரோகினி தியேட்டர் உரிமையாளர் ட்வீட் செய்துள்ளார்.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.