NKP Celebration Video Viral On Internet - Inside the Video.! | Thala Ajith | Nerkonda Paarvai | H vinoth | Kollywood Cinema News
தல அஜித்திற்காக வேலூர் ரசிகர்கள் தியேட்டர் முன்பு பிரம்மாண்ட கோட்டையையே உருவாக்கிய உள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

NKP Celebration Video : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் மெகா ஸ்டாருமான தல அஜித் நடிப்பில் ஆகஸ்ட் 8-ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை.

எச். வினோத் இயக்கியுள்ள இந்த படத்தின் ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக் தான் என்றாலும் அஜித்தை வக்கீலாக பார்க்க ரசிகர்கள் அப்படியொரு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இப்படத்திற்கான டிக்கெட் புக்கிங் தொடங்கியதும் ரசிகர்களின் கொண்டாட்டமும் தொடங்கியுள்ளது. வேலூரில் உள்ள அலங்கார் தியேட்டரில் அஜித் ரசிகர்கள் மிக பெரிய கோட்டையை உருவாக்கியுள்ளனர்.

இந்த வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.