NKP Bussiness Details : Hashtake Against NKP in Twitter Trending | Thala Ajith | H Vinoth | Kollywood Cinema News | Tamil Cinema News
போனி ஆகாத NKP என்ற ஹேஸ்டேக் விஜய் ரசிகர்களால் நேர்கொண்ட பார்வை படத்திற்கு எதிராக ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

NKP Bussiness Details : தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித், விஜய். இவர் இருவருமே தொழில் ரீதியான போட்டிகளை தாண்டி நல்ல நண்பர்கள் என்பது அவர்களின் ரசிகர்களுக்கே நன்கு தெரிந்த விசியம்.

அப்படி இருந்தும் இவர்களின் ரசிகர்கள் மாறி மாறி ஒருவரை கலாய்த்தும் சண்டையிட்டு கொள்வதும் தினம் தினம் அரங்கேறும் கூத்தாகி விட்டது.

பிக் பாஸ் முன்னரே விஜய் டிவியில் அசிங்கப்பட்ட மீரா மிதுன் – நீங்கள் பார்த்திராத ஷாக்கிங் வீடியோ.!

இன்று காலையிலேயே அந்த வேலையை ட்ரெண்டிங்கோடு தொடங்கியுள்ளனர் விஜய் ரசிகர்கள், போனி ஆகாத NKP என்ற ஹேஸ்டேக்கை விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து NKP படத்தின் வியாபாரத்தை கலாய்க்கின்றனர்.

நேர்கொண்ட பார்வை படத்தின் வியாபாரத்தின் நிலைமை என்ன? இப்படத்தின் உரிமைகள் விற்று தீர்ந்ததா? இல்லையா? என்ற விவரங்களையெல்லாம் படக்குழு வெளியிடாமல் இருப்பதே இந்த ஹேஸ்டேக் ட்ரெண்டிங்கிற்கு காரணமாகியுள்ளது.

NKP Trending

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.