Nivetha Thomas Childhood Photo
Nivetha Thomas Childhood Photo

நடிகை நிவேதா தாமஸ் தன்னுடைய குழந்தைப் பருவ புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Nivetha Thomas Childhood Photo : தமிழ் சினிமாவில் ஜில்லா படத்தின் தளபதி விஜய்க்கு தங்கையாகவும் தர்பார் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மகளாக நடித்து பிரபலமானவர் நிவேதா தாமஸ்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி படங்களுடன் சீரியலிலும் நடித்து பிரபலமான இவர் இன்று தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

சியான் 60 படத்தின் டைட்டில் இது தானா?? இணையத்தில் வைரலாகும் தகவல்!

சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் நிவேதா தாமஸ் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தைப்பருவ புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் அந்தப் புகைப்படத்தின் பதிவில் தன்னுடைய முதல் திரைப்படம் பற்றியும் பேசி உள்ளார்.

அதுமட்டுமல்லாமல் covid-19 வைரஸை எச்சரிப்பது போல ஒரு பதிவையும் பதிவிட்டுள்ளார்.

மேலும் நிவேதா தாமஸ் வெளியிட்டுள்ள சில அழகிய புகைப்படங்கள்