Nithya Menon Latest Photo Viral on Internet - Inside the Attachment | Kollywood Cinema News | Trending Cinema News | Nithya Menon in Saree
பொது நிகழ்ச்சிக்கு மோசமான கவர்ச்சியில் வந்துள்ளார் நித்யா மேனன். அந்த புகைப்படங்கள் சமுக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.

Nithya Menon Latest Photo : தமிழ் சினிமாவில் ஓ காதல் கண்மணி என்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர் நித்யா மேனன். அதன் பின்னர் சில படங்களில் நடித்த இவர் மெர்சல் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து மேலும் பிரபலமானார்.

உடல் எடை கூடி குண்டாகி இருந்த நித்யா மேனன் சமீபத்தில் தான் எடையை குறைத்து ஒல்லியானது போன்ற புகைப்படம் வெளியானது.

கணவருடன் கேவலமான கவர்ச்சியில் பிரியங்கா சோப்ரா – திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.!

ஆனால் தற்போது மீண்டும் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. பொது நிகழ்ச்சிக்கு சேலையில் உடல் முழுவதும் தெரியும்படியான கவர்ச்சியில் வந்துள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறது.

Nithya Menon Photo

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.