NGK Teaser Update

NGK Teaser : NGK படத்தின் டீசரை பார்த்துட்டேன், இப்படி தான் இருக்கும் என பிரபல நடிகர் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் NGK. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்துள்ளனர்.

NGK ரிலீஸ் தேதி – சூர்யா ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம்.!

ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் இந்த படத்தின் டீஸர் வரும் பிப்ரவரி 14-ம் தேதி ரிலீஸாக உள்ளது.

டீஸர் எப்படி இருக்கும்? என்னென்ன சாதனைகளை எல்லாம் படைக்கலாம் என ரசிகர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் கார்த்தி நிகழ்ச்சி ஒன்றில் நான் NGK டீசரை பார்த்துட்டேன்.. செம மாஸா, வெறித்தனமாக இருக்கு என கூறியுள்ளார்.

மீண்டும் இணைந்த இருட்டு அறையில் முரட்டு குத்து கூட்டணி – இப்போ டைட்டில் என்ன தெரியுமா?

இதனால் ரசிகர்கள் மத்தியில் NGK டீஸர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இதே பிப்ரவரி 14-ல் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் ஜோடி சேர்ந்து நடித்துள்ள தேவ் திரைப்படம் ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.