NGK Sensor : Clean U for Suriya's NGK Movie - Official Announcement | NGK Update | Suriya | SelvaRaghavan | Sai Pallavi | Rakul Preet Singh
NGK படத்தின் சென்சார் பணிகள் நிறைவடைந்து அது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

NGK Sensor : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூரியா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் NGK. செலவராகவன் இயக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் வரும் மே 31-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இத கண்டு புடிங்க பார்க்கலாம்? சூர்யா ரசிகர்களுக்கு வேலை கொடுத்த NGK டீம் – வீடியோவை பாருங்க.!

தற்போது இந்த படத்தின் சென்சார் பணிகள் நிறைவடைந்து படத்திற்கு U சான்றிதழ் கிடைத்திருப்பதாக படக்குழு தரப்பில் இருந்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.