NGK New Promo Video | Suriya | Rakul Preet Singh | Sai Pallavi | Selvaraghavan | Sivakumar Vijayan | Yuvan Shankar Raja | Praveen K. L.
NGK New Promo Video

NGK New Promo Video : நாளை வெளியாக உள்ள NGK படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட அது இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா முதல் முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் NGK.

ட்ரீம் வாரியர் பிக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் நாளை முதல் திரைக்கு வர உள்ளது.

இத கண்டு புடிங்க பார்க்கலாம்? சூர்யா ரசிகர்களுக்கு வேலை கொடுத்த NGK டீம் – வீடியோவை பாருங்க.!

ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளனர்.

தற்போது தயாரிப்பு நிறுவனம் புதிய ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த ப்ரோமோ வீடியோவில் சாய் பல்லவி சூர்யாவுக்கு குல்ஃபி ஊட்டி ரொமான்ஸ் செய்கிறார்.

இதனை பார்த்த சூர்யாவின் அம்மா ஐயோ ரூமுக்காவது போயேண்டா என தலை அடித்து கொள்கிறார்.

இந்த வீடியோ தற்போது சூர்யா ரசிகர்களை பெரிதும் கவர்ந்திழுத்து வருகிறது.