News Reader Dhivya Dhuraisamy Photos
News Reader Dhivya Dhuraisamy Photos

ஹீரோயின் ஆனதும் கவர்ச்சியில் இறங்கியுள்ளார் செய்தி வாசிப்பாளர் திவ்யா துரைசாமி.

News Reader Dhivya Dhuraisamy Photos : தமிழ் தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக ரசிகர்களை கவர்ந்தவர் திவ்யா துரைசாமி.

புதிய தலைமுறை, சன் டிவி உள்ளிட்ட சேனல்கள் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் தற்போது ஜெய்க்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

செய்தி வாசிப்பாளராக சினிமாவில் நுழைந்த பிரியா பவானி சங்கர் தொடர்ந்து அவருக்கு போட்டியாக திவ்யா துரைசாமி களமிறங்கியுள்ளார்.

வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்ததும் சக நடிகைகளை போல இவனும் கவர்ச்சிக்கு கிரீன் சிக்னல் காட்டி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

இது போதுமே.. வெறித்தனம் கூடுது – மாநாடு குறித்த மாஸான அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பாளர்!

திவ்யா துரைசாமி வெளியிட்டுள்ளார் கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

திவ்யா துரைசாமியின் கிளாமர் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கிளாமர் வேணா செல்லக்குட்டி என்ன கமெண்ட் அடித்து வருகின்றனர்.