Nerkonda Paarvai Ticket Booking Status - Massive Update | Thala Ajith, the lead actor of Tamil Cinema, is an upcoming film. The film is set
நேர்கொண்ட பார்வை படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கிய வேகத்திலேயே விற்று தீர்ந்துள்ளது.

Nerkonda Paarvai Ticket Booking : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. ஆகஸ்ட் 8-ம் தேதி இப்படம் திரைக்கு வர உள்ளது.

13 வருடங்களுக்கு பிறகு இணையும் மெகா கூட்டணி – தல 60 அப்டேட்.!

இந்த படத்தை எச். வினோத் இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். போனி கபூர் தயாரித்துள்ளார்.

தற்போது பிரபல திரையரங்கு ஒன்றில் இப்படத்திற்கான டிக்கெட் புக்கிங் தொடங்கியுள்ளது.

புக்கிங் தொடங்கிய சில நிமிடங்களிலேயே மொத்த டிக்கெட்டும் விற்று தீர்ந்துள்ளது. அதுவும் இது அதிகாலை காட்சிக்கான டிக்கெட் கூட இல்லையாம். காலை 10 மணி காட்சிக்கான டிக்கெட் தான்.

முதல் முறையாக நேர்கொண்ட பார்வை படைக்கவிருக்கும் சாதனை – கொண்டாட்டத்துக்கு நீங்க தயாரா?

இதற்கே இப்படி என்றால் அதிகாலை காட்சிக்கான டிக்கெட் புக்கிங் தொடங்கினால் என்ன நடக்குமோ.. பொறுத்திருந்து பார்ப்போம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.