Nerkonda Paarvai Record : Thala Fans Ready to Celebrate | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
முதல் முறையாக நேர்கொண்ட பார்வை படைக்க உள்ள சாதனை ரசிகர்களை தற்போதே கொண்டாட வைத்துள்ளது.

Nerkonda Paarvai Record : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. எச். வினோத் இயக்கியுள்ள இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

அஜித்துடன் மோதும் தளபதி தம்பியின் படம் – பண்டிகையா? நீதியா?

இதுவரை இல்லாத அளவிற்கு தல அஜித்தின் திரைப்பயணத்திலேயே அதிகமான தியேட்டர்களில் நேர்கொண்ட பார்வை படத்தை வெளியிட படக்குழு முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது உறுதியானால் நேர்கொண்ட பார்வை திரைப்படம் அஜித் திரைப்பயணத்தில் புதிய மைல் கல்லாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.