நயன்தாரா மூன்று மாத கர்ப்பமா இருப்பதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளது.

Nayanthara And Vignesh Shivan Marriage : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ஐயா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.

மேலும் இவர் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். விரைவில் இவர்கள் திருமணம் என தொடர்ந்து பல வருடங்களாக கூறப்பட்டு வருகிறது.

நயன்தாரா மூன்று மாத கர்ப்பமா?? வெளியான ஷாக்கிங் தகவல்.!!

இந்த நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் மார்பின் மீது கை வைத்திருப்பது போல புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இவர்களுக்கு ரகசிய திருமணம் நடந்து முடிந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் நயன்தாரா தற்போது மூன்று மாத கர்ப்பமா இருப்பதாக தகவல்கள் கசிய ஆரம்பித்துள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. ஆனால் இந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது.

நயன்தாரா மூன்று மாத கர்ப்பமா?? வெளியான ஷாக்கிங் தகவல்.!!