நானே வருவேன் படத்தின் டைட்டில் மாற்றப்பட்டதாக வெளியான தகவலுக்கு செல்வராகவன் விளக்கம் அளித்துள்ளார்.

Nane Varuven Title Change : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக மாறன், சிற்றம்பலம் என இரண்டு திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதுமட்டுமல்லாமல் டஜன் கணக்கில் படங்களை கையில் வைத்துள்ளார்.

உயரிய நிலையை அடைய, ஒரு மந்திரம் சொல்கிறேன்.

மாற்றப்பட்டதா நானே வருவேன் பட டைட்டில்?? புகைப்படம் வெளியிட்டு சூசகமாக அறிவித்த செல்வராகவன்

அந்த படங்களில் ஒன்று

தான் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன். கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகிறது. இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் நானே வருவேன் படத்தின் டைட்டில் தனுஷுக்கு பிடிக்கவில்லை எனவும் இதனால் இந்த படத்திற்கு என புதிய பெயர் சூட்டி உள்ளதாக தகவல் வெளியானது.

Rate-ஐ கேட்டு Heart Attack-ஏ வந்துருச்சு..,Fun Shopping With Sarath and Krithika..!

இப்படியான நிலையில் தற்போது இயக்குனர் செல்வராகவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு நானே வருவேன் என குறிப்பிட்டுள்ளார். இதனால் தனுஷின் அடுத்த படத்தின் டைட்டில் நானே வருவேன் என்பது தான் உறுதியாகியுள்ளது. டைட்டில் நடத்தப்பட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை என்பதை இதன் மூலம் அறிவித்துள்ளார் செல்வராகவன்.