நடிகர் வடிவேலு நடிப்பில் உருவாகியுள்ள படத்திற்கு நாய் சேகர் என்ன டைட்டில் வைக்கலாம் என தடைப்பட்டு வந்த நிலையில் அந்த டைட்டிலை சதீஷ் படக்குழு கைப்பற்றியுள்ளது.

Nai Sekhar Movie First Look Poster : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் வடிவேலு. காமெடி நடிகர் குணச்சித்திர வேடம் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ள இவர் ஹீரோவாகவும் சில படங்களில் நடித்துள்ளார். இவருக்கு ரெட் கார்ட் போடப்பட்டு இருந்த நிலையில் தற்போது அந்த தடை நீக்கப்பட்டதால் மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

ஆண்டுதோறும் 1 லட்சம் பனைவிதைகள் அளிக்கிறேன் : தமிழக சபாநாயகர் பெருமிதம்

இந்த டைட்டில் இனி வடிவேலுக்கு இல்ல.. இணையத்தில் வெளியான நாய் சேகர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.!

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் இவர் நடிக்கும் படத்திற்கு நாய் சேகர் என டைட்டில் வைக்கலாம் என பேசப்பட்டு வருகிறது. ஆனால் சதீஷ் ஹீரோவாக நடிக்க ஏஜிஎஸ் சினிமா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு இந்த டைட்டில் ஏற்கனவே வைக்கப்பட்டுள்ளது.

Velavan Stores-ல் Shopping எப்படி இருந்துச்சு..?? பிரபலங்களின் கருத்து..! | T.Nagar | Chennai | HD

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.