சமந்தாவை பிரிந்த மறுநாளே சாய் பல்லவியுடன் ரொமான்ஸ் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார் நாக சைதன்யா.

Nagachaitanya Romance With Sai Pallavi : தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. இவர் தென்னிந்திய நடிகையான சமந்தா தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட பத்து வருடங்களாக காதலித்து இவர்கள் திருமணம் செய்து கொண்டு நான்கு ஆண்டுகள் முடிவதற்கு விவாகரத்து பெற்றுக் கொண்டனர். இவர்கள் இருவரும் பிரிய போவதாக தகவல்கள் தொடர்ந்து வெளிவந்தவண்ணம் இருந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இருவரும் அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

அவரது பேட்டிங்கில், எதிரணிக்கு பயம் வரும் : சாம்சன்

சமந்தாவை பிரிந்த மறுநாளே சாய்பல்லவியுடன் ரொமான்ஸ் வீடியோவை வெளியிட்ட நாகசைதன்யா - என்னப்பா சொல்ல வரீங்க??

இது இவர்களது ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. சமந்தாவை பிரிந்த மறுநாளே நடிகர் நாக சைதன்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லவ் ஸ்டோரி படத்தில் சாய்பல்லவி ரொமான்ஸ் செய்யும் பாடல் காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் என்ன சொல்ல வரீங்க என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விஜய்சேதுபதி படத்தில் நான் அவங்களுக்கு தங்கச்சியா நடிச்சு இருக்கேன்! – Model Srushti Speech | HD