Nachathira Lover : யாரடி நீ மோகினி நாயகிக்கு திருமணம் நடைபெற உள்ளதாம். அவருடைய காதலர் யார் என்ற விவரத்தை அவர் முதல் முறையாக வெளியிட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தொடர் யாரடி நீ மோகினி. இந்த சீரியலில் நாயகியாக நடித்திரு வருபவர் நச்சத்திரா.

இவர் தமிழ் சினிமாவில் வெளியான கிடா பூசாரி மகுடி என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தில் ராம்தேவ் என்பவர் நாயகனாக நடிக்க தமிழ் என்பவர் வில்லனாக நடித்திருந்தார்.

சத்தியமா மீண்டும் சன் டிவி-க்கு வர மாட்டேன் – அதிர்ச்சி காரணத்தை சொன்ன அஞ்சனா.!

ராம்தேவ் மற்றும் நச்சத்திரா ஆகியோர் காதலித்து வருவதாக தகவல் வெளியான நிலையில் அதனை மறுத்துள்ளார் நச்சத்திரா.

மேலும் நான் காதலிப்பது தமிழை தான். எங்கள் வீட்டிலும் சொல்லி சம்மதம் வாங்கி விட்டோம், விரைவில் திருமணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Nachathira With Tamizh
Nachathira With Tamizh

 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.