நந்தினி எடுத்த முடிவு, என்ன சொல்லப் போகிறார் சுந்தரவல்லி?வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு , தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் அருணாச்சலம் சூர்யாவிற்கு தோசை ஊற்றி கொடுக்க என்னடா எதுவும் பேசாமல் இருக்க என்று சொல்ல நந்தினிக்கு நல்லது பண்ணனும்னு தானே சொன்னீங்க ஆனா அவை ஸ்டிக்கரை கிழிச்சா என்று கேட்கிறார் நீ செஞ்சத சரியா செய்யணும் என்று சொன்ன நான் என்ன தப்பா செஞ்சேன் என்று கேட்கிறார் நீ பண்ணது பெரிய தப்பு என்று சொல்லி அட்வைஸ் கொடுக்கிறார்.
உனக்கு நந்தினி மேல பாசம் இருக்குதுன்னா உங்க அம்மா கார எரிக்கிறன்னு சொல்றதுக்கு முன்னாடி நீ அதை பண்ணி இருக்கணும் அவ எப்படி ஏத்துக்குவா என்று சொல்லுகிறார் நந்தினி சாப்பிட்டாளா என்று கேட்க எனக்கு தெரியாது டாடி சாப்பிட்டு இருப்பா என்று சொல்ல நீ சொல்லும் போதே தெரியுது என்று சொல்லி இந்த தோசையும் சட்னியும் எடுத்துக் கொண்டு போய் கொடு கொடுத்த உடனே தூங்கிடாத, நந்தினி சாப்பிட்டு உள்ள தான் தூங்கணும் என்று சொல்ல சரி போ குட் நைட் என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். சூர்யா நந்தினிக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு வர நந்தினி தூங்கிக் கொண்டிருப்பதால் அவரை எழுப்பி சாப்பிட சொல்லுகிறார் எனக்கு வேண்டாம் நீங்க சாப்பிடுங்க சார் என்று சொல்ல நான் எட்டு சாப்பிட்டு இருக்கேன் நீ சாப்பிடு என்று சொல்லுகிறார் அதோட சேர்த்து நீங்க இதையும் சாப்பிடுங்க என்று சொல்ல,எனக்கு தெரிஞ்சு போச்சு நான் செஞ்சுதான் நீ நினைக்கிற அது தானே நான் செய்யல நான் செஞ்சா எப்படி இவ்வளவு சூப்பரா செய்ய முடியும் டாடிதான் செஞ்சார் உன்கிட்ட கொடுக்க சொன்னாரு என்று சொல்ல உடனே நந்தினி நிஜமாவா என்று கேட்க சத்தியமா என்று சூர்யா சொல்லுகிறார் பிறகு நந்தினி தோசையை வாங்கி சாப்பிடுகிறார் நீ சாப்பிட்ட பிறகுதான் நான் தூங்கணும்னு டாடி சொல்லி இருக்காரு என்று சொல்லி விட்டு நந்தினி சாப்பிட்டு கொண்டு இருக்க சூர்யா படுத்துவிடுகிறார்
சாப்பிட்ட தட்டை கிச்சனுக்கு வைக்கப் போக அந்த இடத்தில் தட்டு கீழே விழ கல்யாணம் முழித்துக் கொள்கிறார். சாரி அண்ணே சாப்பிட்டேன் தட்டு வைக்க வந்தா தெரியாம விழுந்துடுச்சு என்று சொல்லுகிறார் என்னமா இவ்ளோ நேரம் ஆகவே இப்பதான் சாப்பிடுறேன் என்று சொல்ல அருணாச்சலம் ஐயா சாப்பிட கொடுத்தார்கள் என்று சூர்யா சார் கொடுத்தார் என்று சொல்ல இந்த காலத்துல இப்படி ஒரு மாமனார் கிடைக்க மாட்டாங்க அம்மா அப்பா ஸ்தானத்திலிருந்து உன்ன பார்த்துக்குவாரு என்று சொல்ல நான் அவருக்கு ரொம்ப கடமைப்பட்டு இருக்கேன்னு என்று சொல்லுகிறார். சரி தூங்குங்க அண்ணன் என்றும் சொல்ல இதுக்கப்புறம் எங்கம்மா தூக்கம் வரும் என்று சொல்ல, சரி உங்ககிட்ட கொஞ்சம் பேசலாமா என்று வெளியில் அழைத்து வருகிறார்.
உடனே கல்யாணம் எல்லாம் வார்த்தைக்காக தான் என்ன அண்ணன்னு சொல்லி இருக்க, போற அப்போ என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லாமையே போயிட்ட நீ எங்க போயிருக்க ஏது பொய் இருக்குன்னு தெரியாம பதறி போய்ட்டம்மா என்று கண் கலங்கி அழுகிறார். உன்ன பார்த்ததுக்கு அப்புறம் தான் நிம்மதியா இருந்தது. நீங்களே பார்த்தீங்களா அண்ணா என்னை எப்படி பிச்சு புடுங்குறாங்கன்னு, யாருக்கு தான் பிரச்சனை இல்லாதா நம்ம எல்லாத்தையும் சமாளிச்சு வாழ்ந்து தான் ஆகணும். நீ இந்த வீட்டோட மருமகமா என்று சொல்ல அதை மட்டும் சொல்லாதீங்க என்று சொல்லுகிறார் ஆனால் கல்யாணம் நீ முதலாக மனதில் நினைமா அப்பதான் உன்னால இந்த வீட்டை விட்டு போகாமல் இருக்க முடியும் என்று சொல்லுகிறார்.
ஆனால் நந்தினி இந்த வீடு இந்த வீட்ல இருக்கிறவங்க யாரையும் எனக்கு பிடிக்கல நான் எங்க வீடு எங்க தங்கச்சி இங்க எங்க அப்பா அம்மாச்சி என அனைவரையும் பாக்கணும். ஐயா கிட்ட பேசுறதுனால ஒன்னும் ஆகாது அதனால சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டக்காரன் காலில் விழுந்து விடலாம் சுந்தரவல்லி அம்மா கிட்டயே சொல்லிட்டு என்ன விட்டுடுங்கன்னு சொல்லிட்டு போறேன் என்று சொல்ல கல்யாணம் வேணாமா ஏதாவது பிரச்சனையாகிடும் என்று வற்புறுத்தி சொல்ல நான் சொல்ல தான் போறேன் என்ற முடிவோடு நந்தினி கிளம்பி விடுகிறார்.
மறுநாள் காலையில் சுந்தரவல்லி வேலை பார்த்துக் கொண்டிருக்க நந்தினி வந்து நிற்கிறார். சுந்தரவல்லி இடம் எப்படி பேசுவது என்று தயங்கி பின்னாடி திரும்பி நின்று உங்ககிட்ட பேச பயமா தான் இருக்கு ஆனா நான் சொல்ல வேண்டியது சொல்லிற அம்மா உங்க பையன நீங்க ஊருக்கு வரும்போது தான் நான் முதல் தடவையா பார்த்தேன் அவரை எனக்கு தெரியாது. கல்யாணத்துக்கு வேலை செய்யணும்னு சொன்னீங்க அதுக்காக வந்த அப்போ உங்க பையன் எனக்கு தாலி கட்டிட்டாரு.
நானும் என்னோட தங்கச்சி என்னோட அம்மாச்சி அப்பான்னு அழகா ஒரு சின்ன கூட்டு குடும்பத்துல நாங்க வாழ்ந்துகிட்டு இருந்தோம் எனக்கு இந்த வாழ்க்கை வேண்டாம். நீங்க ஒரே வார்த்தை சொன்னீங்கன்னா நான் இங்க இருந்து இப்பவே போயிடுவேன் இத நான் ஐயா கிட்டயும் சூர்யா சார்கிட்டயும் சொன்னேன் அவங்களுக்கு அது புரியல, நீங்க ஒரு வார்த்தை சொன்னீங்கன்னா எங்க குடும்பத்தோட எங்கேயாவது கண்காணாத இடத்துக்கு போய் நாங்க பொழச்சுக்குவோம் நீங்களும் சூரியா சாருக்கு உங்களுக்கு புடிச்ச மாதிரி ஒரு பொண்ணு கல்யாணி பண்ணி வச்சுக்கோங்க என்ன சொல்றீங்க என்று சொல்லி நந்தினி திரும்புகிறார். ஆனால் அந்த இடத்தில் மாதவியும் சுரேகாவும் நிற்கின்றனர். இவையெல்லாம் உண்மை அம்மா கிட்ட சொல்லிட்டு கிளம்ப பார்க்கிற அக்கா என்று சொல்ல மாதவி நீ எதுக்கு இப்ப அம்மாகிட்ட இப்படி பேசிக்கிட்டு இருக்க இது உன் வீடு ஜாலியா இரு என்று சொல்லுகிறார்.
நந்தினி இல்லம்மா என்னால் இங்கு இருக்க முடியாது என்று சொல்ல சுரேகா இவ என்ன ஸ்கூல் பசங்க மாதிரி பேசிக்கிட்டு இருக்கா என்று சொன்ன மாதவி அவளுக்கு வீட்டு ஞாபகம் வந்துட்டு இருக்கும் என்று சொல்லி நீ பொய்க்கு செல்ல வேலையை பார்த்துட்டு நிதானமா உங்க வீட்ல போன் பண்ணி பேசு என்று சொல்லி அனுப்பி வைத்து விடுகிறார். இவளை பத்தி இன்னும் அம்மாகிட்ட அதிகமா சொல்லி இவ போய் அம்மாகிட்ட பேசணும்னு நினைக்கும் போதே அவங்க பார்வையாலே இவள் தெருச்சி வந்துடனும் என்று பிளான் போடுகின்றன. பிறகு நந்தினி கிச்சனுக்கு சமைக்க வருகிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது.
இன்றைய ப்ரோமோவில் இந்த அம்மா பையன் ஆடு புலி ஆட்டத்தில் நான் சிக்கிக்கொண்டிருக்கிறேன். நான் படுற எல்லா கஷ்டத்துக்கும் காரணம் சூர்யா சார்.
சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுந்து விடலாம் இதுக்கு ஒரு முடிவு கிடைக்கணும்னா சுந்தரவல்லி அம்மாவோட பதில் என்னவா இருக்கும் என்று நந்தினி யோசிக்கிறார். என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்க்க தெரிந்து கொள்வோம்.