போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த சூர்யா, சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

Web Ads

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

moondru mudichu serial today promo 20-01-25

moondru mudichu serial today promo 20-01-25

இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி போலீஸ் ஸ்டேஷனில் உட்கார்ந்து கொண்டிருக்க சூர்யாவும் சிங்காரமும் குடும்பத்தினரும் வருகின்றனர். போலீஸிடம் பேச உங்க வைஃப் 10 வருஷம் ஜெயிலுக்கு போ போறது கன்பார்ம். யாராலும் தடுக்க முடியாது என்று சொல்ல, குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர்.

Web Ad 2

மறுபக்கம் போலீஸ் ப்ரெசிடெண்ட் மகனை செக் பண்ணி விட்டு தலையில் அடிபட்டு இருப்பதால் கிரிட்டிக்கலான கண்டிஷனில் தான் இருக்கிறார். உயிர் பிழைப்பாரா இல்லையா என்பதை நாலு மணி நேரம் கழிச்சு தான் சொல்ல முடியும் என்று சொல்லிவிடுகின்றன.

உடனே சுதாகர் சுந்தரவல்லிக்கு போன் போட்டு நடந்த விஷயங்களை சொல்ல அவர் எக்காரணத்தை கொண்டு நந்தினி வெளியே வந்துற கூடாது என்று சொல்லுகிறார் இதுக்கு உங்களுக்கு என்ன வேணா தரேன் என்று சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial today promo 20-01-25

moondru mudichu serial today promo 20-01-25