நந்தினி சொன்ன வார்த்தை, சுந்தரவல்லி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

Web Ads

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

moondru mudichu serial today promo 03-10-25

moondru mudichu serial today promo 03-10-25

இன்று வெளியான ப்ரோமோவில் ஒரு நல்ல நாள் அதுமா இப்படி ஆனது தீபாவளி கொண்டாடும் மனசு இல்லை என்று நந்தினி அருணாச்சலத்திடம் சொல்லுகிறார். உடனே மாதவி இடம் சுந்தரவல்லி நீங்க சொன்ன இந்த விஷயம் மட்டும் தான் இப்ப கொஞ்சம் ஆறுதலா இருக்கு என்று சொல்லுகிறார். இதுக்கப்புறம் எல்லாமே டோட்டலாவே மாறிடும் என்று மாதவி சொல்லுகிறார்.

மறுபக்கம் சூர்யா நானே குளிக்கிறேன் என்று சொல்ல நந்தினி கட்டாயப்படுத்தி எண்ணெய் தேய்த்து குளிக்க வைக்கிறார். என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial today promo 03-10-25

moondru mudichu serial today promo 03-10-25