நந்தினி சொன்ன வார்த்தை, கோபப்பட்ட அர்ச்சனா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும்,ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
இன்றைய ப்ரோமோவில் சுந்தரவல்லி ஒதுங்கி நிற்க அருணாச்சலம் வந்து கேட்கிறார் அவ நிக்கிற எடத்துல என்னால வந்து நிற்க முடியாது என்று சொல்லுகிறார்.
நந்தினி அர்ச்சனாவிடம் சூர்யா சார் கழுத்துல தாலி கட்டுவார் நானே நினைக்கல மேடம் என்று சொல்ல கோபத்தில் அர்ச்சனா கையை ஓங்கிவர சூர்யா தட்டி விட்டு யார் மேல கைய வைக்கிற என் பொண்டாட்டி நந்தினி என்று சொல்லுகிறார். அது என்ன நடக்கப்போகிறது என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.