Mohan G Reply to Vijay Fan
Mohan G Reply to Vijay Fan

மோகன் ஜி தன்னை கிண்டலடித்த ரசிகருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Mohan G Reply to Vijay Fan : தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலமாக இயக்குனராகி திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார் மோகன் ஜி.

இந்த படத்தின் மூலமாக பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளாகிய இவர் அடுத்ததாக மீண்டும் ரிச்சட்டை வைத்தே இன்னொரு படத்தை இயக்கவுள்ளார்.

தன் பெயரில் வெளியான ஆபாச படத்திற்கு லாஸ்லியா கொடுத்த பதிலடி – என்ன சொல்லி இருக்கார் பாருங்க.!

இந்த படத்தின் தலைப்பு உள்ளிட்டவை சித்திரை முதல் நாளில் வெளியிட இருந்தனர். ஆனால் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பை தள்ளி போடுவதாக மோகன் ஜி அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை பார்த்த விஜய் ரசிகர் ஒருவர் தள்ளிப் போவது என்பது அஜித்துக்கும் அஜித் ரசிகர்களுக்கும் புதிதல்ல என்று கிண்டலடித்துள்ளார்.

இதற்கு மோகன்ஜி அறிவித்த தேதியில் மாஸ்டர் படத்தை பாத்துட்டீங்க போல என பதிலடி கொடுத்துள்ளார்.

Mohan G Reply to Vijay Fan
Mohan G Reply to Vijay Fan