Losliya Reaction for Controversy Video
Losliya Reaction for Controversy Video

தன் பெயரில் வெளியான ஆபாச படத்திற்கு லாஸ்லியா மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.

Losliya Reaction for Controversy Video : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு பிரபலமானவர் லாஸ்லியா.

சினிமாவில் நடிகையாக வேண்டும் என்ற ஆசையுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட லாஸ்லியா தற்போது அவரின் ஆசைப்படியே இரண்டு தமிழ படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு லாஸ்லியாவின் ஆபாச படம் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது.

மோடி ஐயா சீக்கிரம் மருந்து கண்டுபடியுங்க இல்லன்னா என்னை கொன்னுடுவாங்க போல இருக்கு.. சூரி வெளியிட்ட கலகலப்பான வீடியோ – மனுஷன் படுற பாட்டை பாருங்க.!

ஆனால் அது லாஸ்லியாவின் வீடியோ அல்ல என்பதை நமது தளத்தில் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். இந்த நிலையில் தற்போது இது குறித்து மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார் லாஸ்லியா.

இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ள பதிவு ஒன்றில் இந்த உலகம் பொய்களாலும் எதிர்மறை எண்ணங்களாலும் நிறைந்தது. மக்கள் அனைவரும் தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றிக்கொள்ள தொடங்க வேண்டும் என நான் நினைக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

லாஸ்லியாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அதையெல்லாம் நினைத்து கவலைப்படாதீர்கள் உங்களைப் பற்றி எங்களுக்கு தெரியும் என கூறிஅவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

https://www.instagram.com/p/B-W9IpCp98d/?igshid=2rljjtv1fal7