Mia Khalifa coming to Bigg Boss
Mia Khalifa coming to Bigg Boss

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மியா காலிஃபா கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆபாச படங்கள் மூலமாக இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் மியா காலிஃபா. ஆனால் தற்போது இவர் அந்த மாதிரி படங்களில் நடிப்பதை முற்றிலும் ஆக நிறுத்திவிட்டார்.

இதேபோல் மற்றது ஆபாச நடிகையாக வலம் வந்த சன்னி லியோன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இந்திய சினிமாவிற்குள் நுழைந்து தற்போது பல்வேறு மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார்.

சன்னி லியோன் வழியில் மியா காலிஃபாவின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறக்க இந்தி பிக் பாஸ் குழுவினர் முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பிக் பாஸ் ஓடிடி இரண்டாவது சீசனுக்காக மியா காலிஃபாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

ஆனால் அவர் இதை ஏற்றுக் கொண்டு இதை கலந்து கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இருந்த போதிலும் இந்த தகவல் இளசுகள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.