நிச்சயம் முடிந்த நிலையில் திருமணத்தை நிறுத்தியுள்ளார் தனுஷ் பட நடிகை.

Mehreen Stoped Her Marriage : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் பட்டாஸ். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சினேகா மற்றும் மெஹ்ரீன் ஆகியோர் நடித்திருந்தனர்.

இன்றைய ராசி பலன்.! (5.7.2021 : திங்கள் கிழமை)

பாலிவுட் நடிகையான மெஹ்ரீனுக்கு அரசியல் பிரமுகர் ‌ பவ்யா பிஷ்னோய் என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்திருந்தது. இத்தகைய நிலையில் தங்களது திருமண திட்டத்தை இருவரும் ஒருமனதாக நிறுத்திக் கொள்வதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மூலம் அறிவித்துள்ளார் மெஹ்ரீன். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சங்கீதா அக்கா Life Time Support – புகைப்படத்தை பகிர்ந்த Atlee மனைவி Priya..!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.