Master Release Date Detail
தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

Master Movie Release Date Detail : தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படம் உலகம் முழுவதும் கோடை விடுமுறை விருந்தாக வெளியாக உள்ளது.

என்ன விஜய் இப்படி ஆகிட்டாரு?? மாஸ்டர் படத்தில் இருந்து லீக்கான லேட்டஸ்ட் லுக்.!

தற்போது கிடைத்துள்ள தகவலின் படி இப்படத்தின் படப்பிடிப்புகள் இன்றோடு முடிவடைய உள்ளது. டப்பிங் பணிகளும் தீவிரமாக நடந்து வந்தன.

இந்த படத்தை படக்குழு வரும் ஏப்ரல் 9-ம் தேதி புனித வெள்ளி விருந்தாக வெளியிட திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது, அதற்கு அடுத்த வாரமே தமிழ் புத்தாண்டு என்பதால் இரண்டு வாரத்திற்கு செம மாஸாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.