மாஸ்டர் படத்தில் இருந்து தளபதி விஜயின் லேட்டஸ்ட் லுக் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.

Master Vijay Latest Look  : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர்.

விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க விஜய் சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

சுதா கொங்கராவும் இல்ல.. சன் பிக்சர்ஸும் இல்ல?? – தளபதி 65 இயக்குனர், தயாரிப்பு நிறுவனம் இது தானா?

இதுவரை இப்படத்தில் இருந்து மூன்று லுக்குகளும் ஒரு சிங்கிள் டிராக்கும் வெளியாகியுள்ள நிலையில் தற்போது விஜயின் புகைப்படம் ஒன்று லீக்காகி வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் விஜய் மிகவும் ஒல்லியாக செம யங்காக தெரிவது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Master Vijay Latest Look