Master Malavika Mohanan Glamour Photo
Master Malavika Mohanan Glamour Photo

மாளவிகா மோகனன் எக்கச்சக்க கவர்ச்சியில் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

Master Malavika Mohanan Glamour Photo : தமிழ் சினிமாவில் பேட்ட படத்தின் மூலமாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இதனையடுத்து இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

மாளவிகா மோகனன் இல்லையா.. சூர்யாவின் அருவா பட நாயகி இவர்தானா? – இணையத்தில் வெளியான ஷாக்கிங் அப்டேட்

இப்படம் உலகம் முழுவதும் வெகு விரைவில் திரைக்கு வர உள்ளது. இது ஒருபுறமிருக்க மாளவிகா மோகனன் அடிக்கடி கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது அவர் படு கவர்ச்சியாக இருக்கும் புகைப்படம் ஒன்றை அவரது ரசிகர்கள் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.