Aruva Movie Heroine Details
Aruva Movie Heroine Details

அருவா படத்தின் நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கலாம் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது வேறு ஒரு நடிகையின் பெயர் அடிபட்டுள்ளது.

Aruva Movie Heroine Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று திரைப்படம் வெகு விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்திலும் ஹரி இயக்கத்தில் அருவா என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஒரு பெரிய ஸ்டார் கூட நடிச்ச மாதிரியே தெரியல.. விஜயுடன் நடித்தது பற்றி மாளவிகா மோகனன் ஓபன் டாக்

அருவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வைரலாகி இருந்தன.

இந்த நிலையில் சூர்யாவுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகையான பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது.

உண்மையில் சூர்யாவுக்கு ஜோடி மாளவிகாவா? அல்லது பூஜாவா என்பதை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.