Master Movie Distributors
மாஸ்டர் படக்குழு வெளியிட்ட வீடியோ சமூக வளையதளங்களில் பட்டய கிளப்பி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை XB பிலிம்ஸ் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

மாஸ்டர் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

தற்போது இந்த படத்தை வாங்கிய விநியோகிஸ்தர்கள் விவரங்களை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.