வலிமை டீசர் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Massive Update on Valimai Teaser Release : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் இருந்து நாங்க வேற மாதிரி என்ற பர்ஸ்ட் சிங்கிள் டிராக் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

கேப்டன் பதவியிலிருந்து கோலி விலகியது ஏன்? ஒரு பவுலரின் கண்டுபிடிப்பு

வலிமை டீசரில் இது தான் ஹைலைட்.. அப்போ செம சர்ப்ரைஸ் இருக்கு - வெளியான சூப்பர் டூப்பர் அப்டேட்.!!

இதனைத் தொடர்ந்து இன்று கார்த்திகேயா பிறந்த நாள் என்பதால் வலிமை படத்திலிருந்து அவருடைய போஸ்டர் வெளியாகியுள்ளது. மேலும் இந்த வாரத்தில் எந்நேரமும் வலிமை படத்தின் டீசர் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

கோவிலில் விவாகரத்து குறித்து கேட்ட செய்தியாளர் – கடுப்பாகி சீறிய Samantha! | Latest Cinema News

அதுமட்டுமல்லாமல் வலிமை படத்தில் அதிகம் பைக் ஸ்டன்ட் காட்சிகள் தான் இருக்கும். இது அஜித் ரசிகர்களுக்கு செம சர்ப்ரைசாக இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் ஆவலோடு டீசருக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.