100 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்த மார்க் ஆண்டனி இயக்குனருக்கு தயாரிப்பாளர் பரிசளித்துள்ளார்.

Mark Antony Producer Gift to Aadhik Ravichandran : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். பன்முகத் திறமை கொண்ட பிரபலமாக பலம் வரும் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மார்க் ஆண்டனி. இவரும் எஸ் ஜே சூர்யாவும் இணைந்து நடித்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று 100 கோடி ரூபாய் வசூலை தாண்டி சாதனை படைத்தது.

இதனால் படத்தின் தயாரிப்பாளர் வினோத் அவர்கள் இயக்குனர் ஆதிக்க ரவிச்சந்திரன் பிஎம்டபிள்யூ காரை பரிசாக வழங்கி உள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.