பொங்கல் ரேசில் இணைந்த அஜித் குமார்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.!

Web Ads

பொங்கல் ரேசில் அஜித் குமார் இணைந்துள்ளார்

mankatha movie re release update viral

mankatha movie re release update viral

தமிழ் சினிமாவில் பண்டிகை நாட்களில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாவது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு பல பிரபலங்களின் திரைப்படங்கள் வெளியாக உள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் ஜனநாயகன் திரைப்படம் மற்றும் தி ராஜா சாப் ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படமும் ஜனவரி பத்தாம் தேதி வெளியாக உள்ளது. இது மட்டுமில்லாமல் கருப்பு திரைப்படமும் ஜனவரி மாதம் கடைசியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது மார்ச் மாதத்திற்கு தள்ளப்பட்டது.

இந்த நிலையில் ஜனவரி 23ஆம் தேதியும் மற்றும் 30ஆம் தேதியும் எந்த படமும் ரிலீஸ் ஆகாமல் இருந்த நிலையில் தற்போது அஜித் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த மங்காத்தா திரைப்படம் ஜனவரி 23ஆம் தேதி ரி ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் அஜித் ரசிகர்களிடையே மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது இந்த பொங்கல் ரேஸில் அடுத்தடுத்து வெளியாகப் போகும் ஹிட் படங்களில் நீங்க எந்த படத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை எங்களோடு கமெண்ட்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

mankatha movie re release update viral
mankatha movie re release update viral