எக்கச்சக்க கவர்ச்சியில் மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Malavika Mohanan in Latest Photos : தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பேட்ட. இந்தப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் மாளவிகா மோகனன்.

விஜய் சேதுபதி-ஸ்ரீசாந்த் சந்திப்பு : புதிய படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை..

எக்கச்சக்க கவர்ச்சியில் மாளவிகா மோகனன் - இணையத்தை சூடாக்கிய புகைப்படம்.!!

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தின் தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் என்ற படத்தில் நடித்தார். இந்த படத்திற்கு பிறகு தற்போது தனுஷ் ஜோடியாக மாறன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

என்னை யாரோ Prank பண்றான்னு நினைச்சுட்டேன்! – Actor Prankster Rahul Speech | Sivakumarin Sabadham

பாலிவுட் படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார் மாளவிகா மோகனன் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது மெல்லிய உடையில் கவர்ச்சி காட்டி இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை சூடாக்கி வருகின்றன.