கவர்ச்சியில் கிளாமர் குயினாகா தெறிக்க விடும் போட்டோவை வெளியிட்டுள்ளார் மாளவிகா மோகனன். 

Malavika Mohanan in Glamour Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். தமிழில் பேட்டை படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதன் பிறகு தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தார். 

அடுத்து தனுஷ்க்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்திருந்த நிலையில் தற்போது விக்ரமுக்கு ஜோடியாக தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது ஓவர் கிளாமரில் போட்டோ வெளியிட்டுள்ளார். 

இதோ அந்த புகைப்படங்கள் 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.