புடவையில் ஓவர் கிளாமர் காட்டும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் மாளவிகா மோகனன்.
Malavika Mohanan in Glamour Photos : தமிழ் சினிமாவில் பேட்டை படத்தின் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மாளவிகா மோகனன். அதன் பிறகு தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தார்.
அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் தற்போது விக்ரமுக்கு ஜோடியாக தங்கலான் என்ற படத்தில் நடித்துள்ளார்.
சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மொபைல் விதவிதமான போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவையில் ஓவர் கிளாமர் காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்