பிங்க் நிற புடவையில் கண்களை கவரும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் கீர்த்தி ஷெட்டி.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்து பிரபலமானவர் கீர்த்தி ஷெட்டி. இவர் தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் எல்ஐசி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் கீர்த்தி செட்டி அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது பிங்க் நிற புடவையில், விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டிங்கில் லைக்ஸ் குவித்து வருகிறது.