வயிற்றில் இரண்டு மாத குழந்தையை வைத்துக் கொண்டு நடனம் ஆடியுள்ளார் மாளவிகா. மேலும் சரியாக நடந்ததால் அஜித் அவரை திட்டி தீர்த்துள்ளார்.

Malavika Interview About Thala Thalapathy : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் மாளவிகா. சில படங்களில் நாயகியாக நடித்த இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்தார். இன் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் சில பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டார்.

வயிற்றில் இரண்டு மாத குழந்தையுடன் நடனமாடிய மாளவிகா.. திட்டித் தீர்த்த அஜித் - வெளியான சுவாரஸ்ய தகவல்கள்.!!

குருவி படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து குருவி படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். திருமணத்துக்குப் பின்னர்தான் மாளவிகாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. விஜய் கோலிவுட் சினிமாவின் டாப் ஹீரோ என்பதால் கிடைத்த வாய்ப்பை தவற விடக்கூடாது என்பதற்காக அறிவித்து இரண்டு மாத குழந்தையை வைத்துக்கொண்டு இந்த பாடலில் நடனமாடினார். வேர் கர்ப்பமாக இருப்பதை அறிந்து நடன இயக்குனர் எளிமையான குறிப்புகளை மட்டுமே கற்றுக் கொடுத்துள்ளார்.

மேலும் இவர் தமிழ் சினிமாவில் தல அஜீத் ஹீரோவாக நடித்த உன்னை தேடி திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார் சிதம்பரத்தின் சரியாக நடனமாடாததால் அஜித் இவரை திட்டியுள்ளார்.

இந்த தகவல்களை பேட்டி ஒன்றில் கூறிய மாளவிகா சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடிப்பது தனக்கு வாழ்நாளில் கிடைத்த பாக்கியம் என கூறியுள்ளார். படப்பிடிப்பில் ரஜினிகந்த் மிகவும் எளிமையாகவே நடந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.