Madhu Bold Speech : Bigg Boss, Bigg Boss Tamil, Bigg Boss 3 Tamil, Bigg Boss Promo Update, kamal Haasan, Vijay Television, Reshma, Mugen Rao, Sandy
த்தூ நீயெல்லாம் ஆம்பளையா என சாண்டியை தரக்குறைவாக பேசிய மதுவை கண்டித்து ட்வீட் செய்துள்ளார் சாண்டியின் முன்னாள் மனைவி காஜல் பசுபதி.

Madhu Bold Speech : விஐய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

நேற்றைய எபிசோடில் மதுமிதாவிற்கு சாண்டி டாஸ்க் ஒன்றை கொடுத்திருந்தார். அப்போது மதுமிதா தன்னுடைய முகம் எரிவதாக கூறி சாண்டியிடம் சண்டை இட்டார்.

மதுமிதாவுக்கு முத்தம் கொடுக்க ஓடும் சரவணன், என்னையா இதெல்லாம் – பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ.!

மேலும் த்தூ நீயெல்லாம் ஆம்பளையா எனவும் மோசமாக விமர்சனம் செய்திருந்தார். இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள் மதுமிதாவுக்கு ஓவர் வாய் என விமர்சனம் செய்து வந்த நிலையில் காஜல் பசுபதியும் அவருடைய ரியாக்ஷனை பதிவிட்டுள்ளார்.

இது குறித்த டீவீட்டில் மது வார்த்தையை அடக்கி பேசு, என்ன காரி துப்புர என விமர்சித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.