Bigg Boss Day31 Promo1 : Saravanan Trying to Kiss for Madhumitha | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending CInema News
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 31-வது நாளுக்கான முதல் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Bigg Boss Day31 Promo1 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வெற்றிகரமாக 30 நாட்களை தாண்டி விட்டது. இதுவரை இந்த வீட்டில் இருந்து பாத்திமா, வனிதா, மோகன் வைத்யா என மூவர் வெளியேற்றப்பட்டு விட்டனர்.

31-வது நாள் எபிசோடிற்காக முதல் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் மதுமிதாவுக்கும் மீராவுக்கு முட்டி கொள்ள எப்படி சாப்பிடறீங்கன்னு பார்க்கறேன் என பேசுகிறார்.

அதன் பிறகு மது அபிராமியை அழைத்து தனக்கு முத்தம் கொடுத்து விட்டு ஆப்பிள் எடுத்து சாப்பிடுமாறு கூற அவரும் முத்தம் கொடுத்து விடுகிறார்.

அபிராமியை தொடர்ந்து சரவணன் அப்போ நானும் முத்தம் கொடுத்து விட்டு சாப்பிடுறேன் என ஓடி வர மதுமிதா தன்னுடைய முகத்தை மூடி கொள்கிறார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.