விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான மார்கன் திரைப்படம் இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

Web Ads

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான மார்கன் திரைப்படம் இதுவரை செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

maargan movie collection update

maargan movie collection update

தமிழ் சினிமாவில் நடிகர் இசையமைப்பாளர் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் ஆண்டனி.இவரது நடிப்பில் மார்கன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

Web Ad 2

இயக்குனர் லியோ ஜான் பால் இயக்கத்தில் இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது மேலும் அஜய், சமுத்திரக்கனி ,தீப்ஷிகா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த படம் வெளியாகி இதுவரை 12 நாட்கள் ஆன நிலையில் உலக அளவில் 8.1 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

maargan movie collection update

maargan movie collection update