Mandhan Karky about vairamuthu

Lyricist Madhan Karky Opens About Vairamuthu Issue

என் அப்பாவை பற்றி நான் அப்படி சொல்லவில்லை – மதன் கார்க்கி மறுப்பு..!

YouTube video

தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நீலிமாராணி. சின்னத்திரை சீரியல்கள் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

காதலனை திருமணம் செய்த வைஷ்ணவி, கல்யாணத்தில் கூட இப்படியா? – அவரே வெளியிட்ட புகைப்படம்!

இந்தநிலையில் தற்போது இவர் முதல்முறையாக வெள்ளித்திரையில் கருப்பன் காட்டு வலசு என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

இனி தொடர்ந்து படங்களில் மட்டுமே நடிப்பேன் சீரியல்களில் நடிக்க மாட்டேன் எனவும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ஜோதிடத்தில் ஒருவரின் அறிவுரையால் தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டுள்ளார். இதுவரை நீலிமா ராணி என்று இருந்த தன்னுடைய பெயரை தற்போது நீலிமா இசை என மாற்றிக் கொண்டுள்ளார்.

திடீரென தர்ஷனின் நண்பனை திருமணம் செய்து கொண்ட பிக் பாஸ் ரம்யா – வைரலாகும் ஷாக்கிங் புகைப்படங்கள்.!

நீலிமா இசை சமீபத்தில் கலக்கல் சினிமாவிற்கு பேட்டி ஒன்றையும் அறிவித்துள்ளார். அந்த வீடியோவையும் நீங்கள் கலக்கல் சினிமா யூடியூப் பக்கத்தில் பார்க்கலாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.