பிரெண்ட்ஷிப் படத்தில் நாயகியாக நடித்துள்ளது மட்டுமல்லாமல் ஒரு பாடலையும் பாடியுள்ளார் நடிகை லாஸ்லியா.

Losliya Sings in Friendship Movie : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் லாஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது.

தமிழகத்தில் 7 லட்சம் கர்ப்பிணிப் பெண்களுக்கு, இன்றுமுதல் தடுப்பூசி

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து லாஸ்லியா தற்போது நான்கு படங்களில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதில் ஒரு படம்தான் பிரெண்ட்ஷிப்.

அர்ஜுன் அர்ஜுன், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஆகியோருடன் நடிகை லாஸ்லியா இணைந்து நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் லாஸ்லியா நடித்தது மட்டுமல்லாமல் தேவாவுடன் இணைந்து அடிச்சு பறக்க விடுமா என்ற பாடலையும் பாடியுள்ளார்.

” Vikram” படத்தில் இணைந்த பிரபலம் லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு

இந்த பாடல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.