Losliya Marriage Photo : Bigg Boss, Bigg Boss Tamil, Bigg Boss 3 Tamil, Bigg Boss Promo Update, kamal Haasan, Vijay Television, Reshma, Mugen Rao, Sandy
லாஸ்லியாவின் கணவர் இவர் தான் என அவர் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Losliya Marriage Photo : தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

லாஸ்லியா ஆர்மி எல்லாம் உருவாகி எந்நேரமும் சமூக வளையதளங்களில் ரசிகர்கள் பலர் லாஸ்லியா லாஸ்லியா என லாஸ்லியாவின் புராணத்தையே பாடி வருகின்றனர்.

அக்கா எடுத்த விபரீத முடிவு, 10 வருடமாக பார்க்காத அப்பா – லாஸ்லியா வாழ்க்கையின் சோக கதை.

மேலும் ஏற்கனவே லாஸ்லியாவின் தோழி என்ற பெயரில் பெண் மணி ஒருவர் லாஸ்லியாவின் உண்மை முகம் தெரியவில்லை. அவர் திருமணமாகி விவகாரத்தானவர் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனை தொடர்ந்து தற்போது லாஸ்லியா ஆண் ஒருவருடன் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் வைரலாகி சர்ச்சையை பல மடங்காக்கியுள்ளது.

ஆனால் இது முற்றிலும் பொய்யான புகைப்படம், வேறொரு ஜோடியின் புகைப்படத்தில் லாஸ்லியாவின் புகைப்படத்தை வைத்து மார்பிங் செய்து வெளியிட்டுள்ளனர் என்பது தான் உண்மை.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.