உடம்பை குச்சி போல மறைத்து லாஸ்யா செய்துள்ள யோகாசனம் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Losliya in Yogasanam Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கையைச் சார்ந்த ஈழத்து தமிழ்ச் சேனை இவர் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய வந்ததைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு நடிகையாக வலம் வரத் தொடங்கியுள்ளார்.

ஃப்ரெண்ட்ஸ்ஷிப் படத்தில் நடித்திருந்த லாஸ்லியா தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் விளம்பர படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் உடலை குச்சி போல் வளைத்து யோகாசனம் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.