நடு ராத்திரியில் அனைவரும் தூங்கியதும் கவினுக்கே தெரியாமல் ரகசிய கிப்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Losliya Gift to Kavin : பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பங்கேற்றுள்ள கவினும் லாஸ்லியாவும் காதலித்து வருகின்றனர். இவர்களின் காதல் பெற்றோர்களின் வார்த்தைகளையும் மீறி இவர்களின் காதல் தொடர்ந்து கொண்டு தான் வருகிறது.

நடு ரோட்டில் முத்தம், ஆட்டோவில் அராஜகம் – யாஷிகா, ஐஸ்வர்யாவின் வைரல் வீடியோ.!

இந்நிலையில் நேற்றைய எபிசோடில் நடு ராத்திரியில் அனைவரும் தூங்கிய பிறகு கவினின் புகைப்படத்தில் எதையோ எழுதி அதனை கவினுக்கே தெரியாமல் அவரின் படுக்கைக்கு பக்கத்தில் வைத்து விடுகிறார்.

அப்படி அந்த புகைப்படத்தில் என்ன எழுதினார் என்பது தெரியவில்லை. இதோ அந்த புகைப்படங்கள்

Losliya
Losliya
Losliya
Losliya
Losliya
Losliya
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.